திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை!

தமிழ்நாடு கிராமப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் செயல்படும் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

தமிழ்நாடு கிராமப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் செயல்படும் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை!

மொத்த காலியிடம்: 09

பணி: சீனியர் சயின்டிஸ்ட்.

சம்பளம்: ரூ.37,400-67000.

பணி: புரோகிராம் அசிஸ்டன்ட்.

சம்பளம்: ரூ.9,300-34800.

பணி: எஸ்எம்எஸ்.

சம்பளம்: ரூ.15600-39100.

பணி: அசிஸ்டன்ட்.

சம்பளம்: ரூ.15600-39100.

பணி: ஸ்டெனோகிராபர்.

சம்பளம்: ரூ.5200-20200.

பணி: ஓட்டுநர்.

சம்பளம்: ரூ.5200-20200.

கல்வித்தகுதி: ஐடிஐ முடித்தவர்களில் இருந்து, இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்றவாறு வயது வரம்பு மாறுபடும். 18-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

"THE PRESIDENT,
TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, Post Box No. 8811, T. Nagar,
Chennai - 600 017, Tamil Nadu."

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 14.07.2018.

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Board of Rural Development invites application for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+