TN TNAU Recruitment 2022: தேர்வு இல்லை... இன்டர்வியூதான்..!

வேளாண் பல்கலையில் திட்ட உதவியாளர் பணி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், காலியாக உள்ள Project Assistant, Senior & Junior Research Fellow, Business Executive, Customer Care Executive பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணியிடங்களுக்கு தேர்வு இல்லை என்பதை மறக்காதீங்க... வாய்ப்பை நழுவவிடாதீர்கள்...!

TNAUவில் தேர்வு இல்லாமல் பணி வாய்ப்பு…!

நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்(TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY)

மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்

à Project Assistant

à Senior Research Fellow

à Junior Research Fellow

à Business Executive

à Customer Care Executive

விண்ணப்பிக்கும் முறை: நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள் - 17.10.2022/ 19.10.2022

கல்வி தகுதி

Ø Project Assistant & Senior Research Fellow - M.Sc in Forestry

Ø Junior Research Fellow - B.Sc in Forestry

Ø Business Executive - Degree, Graduation, Post Graduation

Ø Customer Care Executive - Degree, Graduation

ஊதியம்ü

Project Assistant - ரூ. 31,000/-

ü Senior Research Fellow - ரூ. 25,000/-

ü Junior Research Fellow - ரூ. 20,000/-

ü Business Executive - ரூ. 30,000/-

ü Customer Care Executive - ரூ. 21,000/-

TNAUவில் தேர்வு இல்லாமல் பணி வாய்ப்பு…!

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் 17.10.22 முதல் 19.10.2022 வரை நடைபெறுகிறது.

நேர்காணல் நடைபெறும் இடம்

Project Assistant, Senior Research Fellow & Junior Research Fellow ஆகிய பதவிகளுக்கு, 17.10.2022 அன்று The Dean FC & RI, Mettupalayam என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

Business Executive மற்றும் Customer Care Executive ஆகிய பதவிகளுக்கு, 19.10.2022 அன்று The Director (ABD), TNAU, Coimbatore என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்காணல் போகும் முன் கிளிக் பண்ணுங்க.... சரியான முகவரிக்கு போய் சக்சஸ் பண்ணுங்க யூத்ஸ்...! முழு விவரங்களுக்கு.....!

https://www.rites.com/Career

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNAU Recruitment 2022: Eligible candidates are going to be selected through interview for the vacancies in Tamil Nadu Agricultural University.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+