சிண்டிகேட் வங்கியில் நிறுவன செயலாளர் பணி!

சிண்டிகேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள நிறுவனச் செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

சிண்டிகேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள நிறுவனச் செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: உடுப்பி

பணி: நிறுவனச் செயலாளர் - 01

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய அஞ்சல் முகவரி:

Deputy General Manager,

Syndicate Bank,

Manipal - 576 104.

Udupi District.

Karnataka State (India).

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பிப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.07.2018

மேலும் விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
syndicate bank invite application for Company Secretary post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+