சென்னையில் இயங்கி வரும் சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் 20-22 தேதி வரை நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
நிறுவனம்: சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ்
பணி: அசோசியேட்,சீனியர் அசோசியேட்
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.
அனுபவம்: 0-5 வருடம்.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.2,00,000-ரூ.3,50,000
நேரம்: காலை 10 மணி முதல் 2 மணி வரை.
தேதி: 20 ஜூன் - 22 ஜூன் 2018.
தகுதிகள்:
- ஏதாவது ஒரு இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தது 6 மாத காலமாவது கஸ்டமர் சப்போர்ட், டெக்னிகல் சப்போர்ட் அனுபவம் பெற்றிருப்பது விரும்பந்தக்கது.
பணியிடம்: சென்னை.
குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி:
Sutherland, No. 45-A,
Velachery Main Road, Velachery, Chennai,
Behind Vijayanagar Bus Stand, Opp. Prashanth Hospital.
மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:
ருமால்
9597891800