சென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்!

சென்னையில் இயங்கி வரும் சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

சென்னையில் இயங்கி வரும் சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் 20-22 தேதி வரை நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

சென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்!

நிறுவனம்: சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ்

பணி: அசோசியேட்,சீனியர் அசோசியேட்

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.

அனுபவம்: 0-5 வருடம்.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.2,00,000-ரூ.3,50,000

நேரம்: காலை 10 மணி முதல் 2 மணி வரை.

தேதி: 20 ஜூன் - 22 ஜூன் 2018.

தகுதிகள்:

  • ஏதாவது ஒரு இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தது 6 மாத காலமாவது கஸ்டமர் சப்போர்ட், டெக்னிகல் சப்போர்ட் அனுபவம் பெற்றிருப்பது விரும்பந்தக்கது.

பணியிடம்: சென்னை.

குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி:
Sutherland, No. 45-A,
Velachery Main Road, Velachery, Chennai,
Behind Vijayanagar Bus Stand, Opp. Prashanth Hospital.

மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:

ருமால்
9597891800

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Sutherland Global walk-in for Associate/Senior Associate
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+