சேலம் சிறப்பு பள்ளியில் பணி வாய்ப்பு...!சேலம் கைய்ஸ் சிறப்பு பள்ளியில் ரூ.15 ஆயிரத்தில் பணி...!

suramangalam hearing impaired school job

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறைபாடு உடைய சிறப்பு மாணவர்களுக்கான பள்ளியில், கணினி ஆசிரியராக பணி செய்ய உங்களுக்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் பணி...!

பணி விவரம்

கணினி பயிற்றுநர் (Computer Tutor)

கல்வித் தகுதி

பி.எட்., தகுதியுடன் பி.இ., (கணினி அறிவியல்) அல்லது பி.எஸ்.சி., (கணினி அறிவியல்) அல்லது பிசிஏ அல்லது பி.எஸ்.சி., (தகவல் தொழில்நுட்பம்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

பணிக்கு விண்ணப்பிக்க 1.7.2022படி, 35 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பில்லை

ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் பணி...!

ஊதிய விவரம்

மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

பணிக்கு விண்ணப்பிக்க சுயவிவர குறிப்புடன் தேவையான கல்வி சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய

முகவரி

தலைமை ஆசிரியர்,

செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி,

சீனிவாசா காலனி,

சூரமங்கலம், சேலம் - 636005

விண்ணப்பிக்க கடைசி தேதி : நவம்பர் 10,மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு....

https://salem.nic.in/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Salem Special School Computer Teacher Vacancy: The District Collector has announced that eligible and interested persons can apply for the Computer Teacher Vacancy in Salem Government High School for Hearing Impaired.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+