பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள தலைமை தொழில்நுட்ப அதிகாரி பணியிடத்தினை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கியில் பணியாற்றக் காத்திருப்போர் துறை ரீதியான முன் அனுபவமும், தகுதியும் இருப்பின் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)
பணி : தலைமை தொழில்நுட்ப அதிகாரி - வங்கி
காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : எம்சிஏ, பி.இ, பி.டெக், எம்.டெக், எம்.எஸ்சி
வயது வரம்பு : 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
முன் அனுபவம் : குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : https://recruitment.bank.sbi/crpd-sco-cto-2019-20-05/apply
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 20.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://recruitment.bank.sbi/crpd-sco-cto-2019-20-05/apply என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












