எம்.ஏ பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை- அழைக்கும் எஸ்எஸ்சி

மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் மற்றும் இளநிலை மொழிபெயர்ப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு எம்ஏ. ஆங்கிலம், எம்.ஏ.இந்தி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எம்.ஏ பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை- அழைக்கும் எஸ்எஸ்சி

 

நிர்வாகம் : மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி)

பணி : முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் மற்றும் இளநிலை மொழிபெயர்ப்பாளர்

கல்வித் தகுதி : எம்ஏ. ஆங்கிலம், எம்.ஏ.இந்தி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

மேற்கண்ட பணியிடத்திற்கு 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் 25.07.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100
  • பெண்கள் மற்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ssc.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SSC Recruitment 2020: Apply online for Senior Hindi Translator and various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X