எஸ்எஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Posted By:

எஸ்எஸ்சி வழங்கும் பணிவாய்ப்பினை விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் ஸ்டாப் செலக்ஸன்  கமிஷன் அறிவித்துள்ள சப்இன்ஸ்பெகடர் பணிக்கு தகுதி பெற்றுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

எஸ்எஸ்சியின் பணி விவரங்கள்:

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 1330 ஆகும். 

சப்இன்ஸ்பெக்டர் ஆண்கள்/ பெண்கள்,
சப் இன்ஸ்பெக்டர் ஜிடி, ஏஎஸ்ஐ
சப் இன்ஸ்பெக்டர் ஆண்கள் பணி: 97
சப்இன்ஸ்பெக்டர் பெண்கள் பணி - 53
சப்இன்ஸ்பெக்டர்- 1180 ,
ஏஎஸ்ஐ எக்ஸிகியூட்டிவ் - பின்னர் அறிவிக்கப்படும்.

சம்பளம்:
சப் இன்ஸ்பெக்டர் ஆண்கள்-ரூபாய்  35,400 -1,12,400 மாதச் சம்பள்மாக பெறலாம்.
சப் இன்ஸ்பெக்டர் பெண்கள்- ரூபாய் 35400- 1,12,400 மாதச் சம்பளமாக பெறலாம்.
சப்இன்ஸ் பெகட்ர் (ஜிடி)- ரூபாய் 35400-1,12,400
ஏஎஸ்ஐ எக்ஸிகியூட்டிவ்- ரூபாய் 29200-92,300 மாதச் சம்பளம்.

கல்வித்தகுதி:
பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ஆண்கள் தேவையான உடல் தகுதி: 170 செமீ உயரம் இருக்க வேண்டும். மார்பு 80 செமீ முதல் 85 செமீ விரிந்தநிலையில் இருக்க வேண்டும்.
பெண்கள்:
உயரம் 157 செமீ இருக்க வேண்டும்.

மார்ச் 3 மூன்று 2018 முதல் ஏப்ரல் 2,2018 வரை எஸ்எஸ்சி பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட இப்பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 100 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் உடல் தகுதி தேர்வு, மெடிக்கல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் தேவையான தகவல்கள் கிடைக்க பெறலாம் .

வெப்சைட் லிங்க்

அறிவிப்பு விவரம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பாக்ஸில் கிளிக் செய்தால் அறிவிப்பு இணைப்பு கிடைக்கும். 

ஆதிகாரப்பூர்வ அறிவிப்பு:

எஸ்எஸ்சி பணிக்கான அதிகாரப்பூர்வ லிங்கினை பெறலாம். இணைப்பை கிளிக் செய்து  படிக்கவும்.

அறிவிப்பு லிங்க்

ஆன்லைன் விண்ணப்பம்:

ஆன்லைன் விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க  அப்ளை லிங்கினை கிளிக் செய்து பெறலாம். 

விண்ணபித்து சப்மிட்:

கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு லிங்கினை முழுவதுமாக படித்துப்பார்த்து அதனை விண்ணப்பிக்க தொடங்குங்கள். 

 

சார்ந்த பதிவுகள்

மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

English summary
the article tells about Job notification of SSC

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia