மத்திய அரசில் மொழிப் பெயர்ப்பாளர் வேலை!

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள மொழிப் பெயர்ப்பாளர் இளநிலை மொழிப் பெயர்ப்பாளர், மூத்த இந்தி மொழிப் பெயர்ப்பாளர், இந்தி பிரத்யாபக் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள மொழிப் பெயர்ப்பாளர் இளநிலை மொழிப் பெயர்ப்பாளர், மூத்த இந்தி மொழிப் பெயர்ப்பாளர், இந்தி பிரத்யாபக் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசில் மொழிப் பெயர்ப்பாளர் வேலை!

தகுதி -

மொழிசார்ந்த பாடங்களில் முதுகலைப் பட்டம், மொழிபெயர்ப்பு படிப்பில் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் -

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100
  • இதர பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி - https://ssc.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 2018 நவம்பர் 19

கட்டணம் செலுத்த கடைசி தேதி - 2018 நவம்பர் 26

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_jht2018_22102018.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SSC Notification 2018 Ssc.nic.in: Junior, Senior Hindi Translator
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X