ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய விளையாட்டுத் துறையில் (SAI) பணியாற்ற ஆசையா?

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள உதவி பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள உதவி பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய விளையாட்டுத் துறையில் (SAI) பணியாற்ற ஆசையா?

மொத்தம் 320 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

SAI இந்திய விளையாட்டு ஆணையம்:

SAI இந்திய விளையாட்டு ஆணையம்:

Sports Authority of India எனும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் உதவி பயிற்சியாளர், பயிற்சியாளர் போன்ற பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உதவி பயிற்சியாளர் பணிக்கு 220 பணியிடங்களும், பயிற்சியாளர் பணிக்கு 100 பணியிடடங்களும் என மொத்தம் 320 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

கல்வித் தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் விளையாட்டு பயிற்சிக்கான டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள், ஒலிம்பிக், பாராஒலிம்பிக் அல்லது சர்வதேச அளவிலான விளையாட்டில் பங்கேற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு:

வயது வரம்பு:

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பயிற்சியாளர் பணிக்கு 45 வயதிற்கு உட்பட்டும், உதவி பயிற்சியாளர் பணிக்கு 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்ப்படும்.

ஊதியம் :

ஊதியம் :

இப்பணியிடங்களுக்க தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் பெறுபவர்களுக்கு உதவி பயிற்சியாளர் பணிக்கு ரூ.41,420 முதல் ரூ.1,12,400 வரையிலும், பயிற்சியாளர் பணிக்கு ரூ.1,05,000 முதல் ரூ.1,50,000 வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட உதவி பயிற்சியாளர், பயிற்சியாளர் பணியிடத்திற்கு வரும் 20.05.2021 தேதிக்குள் https://sportsauthorityofindia.nic.in/index1.asp?ls_id=17 எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை :

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்களில் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sportsauthorityofindia.nic.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Sports Authority of India (SAI) Recruitment 2021: Apply online for Assistant Coach and Coach Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+