ரூ.2.10 லட்சம் ஊதியத்தில் மத்திய விளையாட்டுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள உதவி பயிற்சியாளர், பயிற்சியாளர், மூத்த பயிற்சியாளர், தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள உதவி பயிற்சியாளர், பயிற்சியாளர், மூத்த பயிற்சியாளர், தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.2.10 லட்சம் ஊதியத்தில் மத்திய விளையாட்டுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மொத்தம் 105 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.10 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

SAI இந்திய விளையாட்டு ஆணையம்:

SAI இந்திய விளையாட்டு ஆணையம்:

இந்திய விளையாட்டு ஆணையத்தில் உதவி பயிற்சியாளர், பயிற்சியாளர், மூத்த பயிற்சியாளர், தலைமை பயிற்சியாளர் போன்ற பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 105 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

கல்வித் தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் விளையாட்டு பயிற்சிக்கான டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள், ஒலிம்பிக், பாராஒலிம்பிக் அல்லது சர்வதேச அளவிலான விளையாட்டில் பங்கேற்றவர்கள் அல்லது துரோணாச்சாரியார் விருது பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு:

வயது வரம்பு:

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும், அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்ப்படும்.

ஊதியம் :

ஊதியம் :

இப்பணியிடங்களுக்க தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் பெறுபவர்களுக்க குறைந்தபட்சம் மாதம் ரூ.35,400 முதல் அதிகபட்சமாக ரூ.2,09,200 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட உதவி பயிற்சியாளர், பயிற்சியாளர், மூத்த பயிற்சியாளர், தலைமை பயிற்சியாளர் பணியிடத்திற்கு வரும் 31.03.2021 அன்றுக்குள் https://sportsauthorityofindia.nic.in/tview3.asp?link_temp_id=14281 எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Deputy Director (Coaching), Sports
Authority of India, Jawaharlal Nehru Stadium Complex (East Gate), Gate No.10, Lodhi Road,
New Delhi - 110003.

எனும் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை :

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்களில் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sportsauthorityofindia.nic.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Sports Authority of India (SAI) Recruitment 2021: Application invited for Technician-B and various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X