விளையாட்டு வீரர்களுக்கான வேலை அறிவிப்பு- மத்திய அரசு.!

மத்திய அரசிற்கு உட்பட்ட ஸ்போர்ட்ஸ் அதாரிடி ஆஃப் இந்தியா-வில் காலியாக உள்ள லைஃப் கார்டு (Life Guards) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

மத்திய அரசிற்கு உட்பட்ட ஸ்போர்ட்ஸ் அதாரிடி ஆஃப் இந்தியா-வில் காலியாக உள்ள லைஃப் கார்டு (Life Guards) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளையாட்டு வீரர்களுக்கான வேலை அறிவிப்பு- மத்திய அரசு.!

நிர்வாகம் : ஸ்போர்ட்ஸ் அதாரிடி ஆஃப் இந்தியா

பணி : Life Guards

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.03.2019 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விளையாட்டுத் தகுதி :

  • நீச்சல் பயிற்சியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • நீச்சல் தொடர்புடைய டைவிங்கிலும் திறமை தேவை.
  • உயிர்ப் பாதுகாப்பு குறித்த சிறப்புத் தகுதிகள் தேவை.

ஊதியம் : மாதம் ரூ.22,000

விண்ணப்பிக்கும் முறை : http://sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The office of Director (Pers.),SAI, JN Stadium (East Gate No.10) 2nd Floor, Lodhi Road, New Delhi.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 25.05.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://sportsauthorityofindia.nic.in/showfile.asp?link_temp_id=6846 என்ற லிங்க்கை கிளிக் செய்யவும். விண்ணப்பப் படிவத்தினைப் பெற http://sportsauthorityofindia.nic.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Sports Authority of India Recruitment 2019-20: Apply Online for one Life Guard vacancy
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X