ஸ்பிம்சில் என்னும் ரூபாய் நோட்டு மற்றும் நாணய அச்சக நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரி, நலத்துறை அதிகாரி, சூப்பர்வைசர், இளநிலை அலுவலக உதவியாளர், ஜூனியர் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மொத்த காலிப் பணியிடம் - 87
பணி
- சூப்பர்வைசர் - 27
- இளநிலை தொழில்நுட்பவியலாளர் - 39
- இளநிலை அலுவலக உதவியாளர் - 18
வயதுவரம்பு -
- 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- (பணிகளுக்கு ஏற்ப வயதுவரம்பு வேறுபடும்.)
தகுதி - பொறியியல் துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ, டிகிரி, ஐடிஐ மற்றும் பட்டப்படிப்புடன் தட்டச்சுகணினி அறிவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் - ஆன்லைன் மூலம் ரூ.400 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 2018 நவம்பர் 09
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://bnpdewas.spmcil.com/UploadDocument/Advertisement_eng.fd67d191-0caf-4e99-944f-32980d372623.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












