சென்னையில் சப்போர்ட் எக்ஸிகியூட்டிவ் வாக்- இன்!

சென்னையில் இயங்கி வரும் ஸ்பைடர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள சப்போர்ட் எக்ஸிகியூட்டிவ் பணிக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

சென்னையில் இயங்கி வரும் ஸ்பைடர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள சப்போர்ட் எக்ஸிகியூட்டிவ் பணிக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் 22,23 தேதி வரை நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

சென்னையில் சப்போர்ட் எக்ஸிகியூட்டிவ் வாக்- இன்!

நிறுவனம்: ஸ்பைடர் சாஃப்ட்வேர்

பணி: சப்போர்ட் எக்ஸிகியூட்டிவ்

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் ( ஆண்கள் மட்டும்).

அனுபவம்: 0-4 வருடம்.

நேரம்: காலை 10 மணி முதல் 3 மணி வரை.

பணியிடம்: சென்னை

தேதி: 22 ஜூன் - 23 ஜூன் 2018.

தகுதிகள்:

  • ஏதாவது ஒரு இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஸ்டாக் மார்கெட், பினான்ஸியல் மார்கெட், டெக்னிக்கல் அனலிஸிஸ் சாப்ட்வேர் குறித்து அடிப்படை அறிவு தேவை.
  • ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி:

Spider Software Pvt Ltd.,
Malar Complex, No 3/1, 2nd Floor,
Padi Pudhu Nagar Road, Anna Nagar,
West Extn., Chennai - 600101, Landmark - Near Wave Showroom.

மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:

அக்ஷிதா ஆச்சர்யா.
022-42446400 / 8097421861

விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் இணையதளத்தை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

டெக்னிக்கல் ரைட்டராக விருப்பமா? சென்னையில் ஜூன் 21, 22 வாக்-இன்!டெக்னிக்கல் ரைட்டராக விருப்பமா? சென்னையில் ஜூன் 21, 22 வாக்-இன்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Spider Software walk-in for Support Executive
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X