சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! ஊதியம் ரூ.30 ஆயிரம்!

மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் ஸ்பைசஸ் போர்டு (Spices Board) துறையில் காலியாக உள்ள Technical Analyst பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 06 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.30 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 

சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! ஊதியம் ரூ.30 ஆயிரம்!

நிர்வாகம் : ஸ்பைசஸ் போர்டு (Spices Board)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Technical Analyst

மொத்த காலிப் பணியிடங்கள் : 06

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Chemistry/ Applied Chemistry/ Analytical Chemistry/ Organic Chemistry/ Microbiology/ Food Microbiology/ Applied Microbiology போன்ற பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் சம்பந்தப்பட்ட பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : Technical Analyst பணிக்கு அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.30,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடக்கப்பட்டுள்ள sbchennairecruitment@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் 18.06.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.indianspices.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SPICES Board Recruitment 2021: Application invited for Technical Analyst Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X