சென்னையிலேயே கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் ஸ்பைசஸ் போர்டு (Spices Board) துறையில் காலியாக உள்ள Spices Extension Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் ஸ்பைசஸ் போர்டு (Spices Board) துறையில் காலியாக உள்ள Spices Extension Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 36 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சென்னையிலேயே கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

நிர்வாகம் : ஸ்பைசஸ் போர்டு (Spices Board)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Spices Extension Trainee

மொத்த காலிப் பணியிடங்கள் : 36

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.Sc (Agriculture / Horticulture) அல்லது B.Sc (Botany/ Zoology/ Microbiology/ Biotechnology/ forestry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், கணினி இயக்குவதற்கான திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடக்கப்பட்டுள்ள முகவரியில் 29.10.2021 அன்று நடைபெறும் ஆன்லைன் தேர்வு மற்றும் Computer proficiency/skill test தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.indianspices.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SPICES Board Recruitment 2021: Application invited for Spices Extension Trainee Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+