மத்திய அரசிற்கு உட்பட்ட ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா
மேலாண்மை : மத்திய அரசு
பணி : பயிற்சியாளர்
கல்வித் தகுதி : எம்பிஏ, எம்.எஸ்சி
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.18,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.indianspices.com என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Spices Board (Ministry of Commerce & Industry, Govt. of India), Sugandha Bhavan, N.H.By Pass, Palarivattom.P.O, Kochi - 682025, Kerala.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 12.02.2019 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.indianspices.com/opportunities/walk-test-selection-trainees-market-research-and-statistical-analysis அல்லது www.indianspices.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












