spices board india Executive Recruitment 2023: ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் எம்.பி.ஏ., பட்டதாரிகளுக்கு பணி ...!

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஸ்பைசஸ் போர்டில் (Spices Board) காலியாக உள்ள எக்சிக்யூட்டிவ் பணிகளுக்கு, தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் ஆன்லைன் வாயிலாக செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிர்வாகம் : இந்திய மசாலா வாரியம் ( Spieces Board india)

மேலாண்மை : மத்திய அரசு

மசாலா வாரியத்தில் எம்.பி.ஏ., பட்டதாரிகளுக்கு ஊதியம் தெரியும்?

பணி விவரம்

EXECUTIVE (MARKETING)

EXECUTIVE (DEVELOPMENT)

TRADE ANALYST

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 09.09.2023

பணியிடம்

நாடு முழுவதும் உள்ள ஸ்பைசஸ் போர்டு அலுவலகத்தில் தேர்வு செய்யப்படும் நபர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர்.

கல்வி தகுதி/ வயது வரம்பு:

எக்சிக்யூட்டிவ் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., எம்.ஏ., எம்.பி.ஏ., பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிக்கு ஏற்ற பணி அனுபவம் பெற்றிருத்தல் கட்டாயம் ஆகும்.

Executive (Marketing):

மார்க்கெட்டிங் பிரிவில், எம்.பி.ஏ., தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம் ஆகும்.

Executive (Development):

Agri/ Horticulture/Forestry பாடங்களில் இளநிலை பட்டம் அல்லது தாவரவியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TRADE ANALYST

பொருளியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபவம்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நோட் இட் ப்ளீஸ்...!

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, பணிக்கு தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி [email protected].

பணி குறித்த முழு விவரங்களுக்கு..

https://www.indianspices.com/

https://www.indianspices.com/opportunities.html

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Spices Board India Executive Recruitment 2023: The Spices Board under the Union Ministry of Commerce and Industry is looking for recruitment of Executives in Marketing, Development, Business Analyst vacancies on contractual basis.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+