ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா (Spices Board India) துறையில் காலியாக உள்ள Trainee Analyst, Sample Receipt Desk (SRD) Trainee உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு கொச்சியில் செயல்பட்டு வரும் ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா (Spices Board India) துறையில் காலியாக உள்ள Trainee Analyst, Sample Receipt Desk (SRD) Trainee உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.30 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா (Spices Board India)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Trainee Analyst, Sample Receipt Desk (SRD) Trainee மற்றும் Technical Analyst

மொத்த காலிப் பணியிடங்கள் : 12

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

Technical Analyst பணிக்கு அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டும், மற்ற பணிக்கு 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,000 முதல் ரூ.30,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

Trainee Analyst - இங்கே கிளிக் செய்யவும்.

Sample Receipt Desk (SRD) Trainee - இங்கே கிளிக் செய்யவும்.

Technical Analyst - இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் 18.06.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.indianspices.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SPICES Board India Recruitment 2021: Trainee Analyst, Sample Receipt Desk Trainee and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+