பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு..! மத்திய அரசின் நறுபொருட்கள் வாரியத்தில் வேலை வாய்ப்பு!

கொச்சியில் செயல்பட்டு வரும் நறுமணப் பொருட்கள் வாரியத்தில் உள்ள காலிப்பணியிடத்தை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் நறுமணப் பொருட்கள் வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் துறையில் உள்ள இரண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப பணி ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியானவர்கள் வரும் செப்டம்பர் 28ம் தேதியன்று மத்திய அரசின் சார்பில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு..! மத்திய அரசின் நறுபொருட்கள் வாரியத்தில் வேலை வாய்ப்பு!

காலிப் பணியிடங்கள் : 01

தகுதி : பி.எட் காமர்ஸ், பி.காம் இ-காமர்ஸ், இளநிலை அறிவியல், கலை, வணிகம்.

வயதுவரம்பு : 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முன்அனுபவம் : இரண்டு வருடம்

ஊதியம் : மாதம் ரூ. 17,000

விடுமுறைகள் : மாதத்திற்கு ஒரு முறை

தேர்வு நடைபெறும் தேதி : 28 செப்டம்பர் 2018

தேர்வு நடைபெறும் இடம் : Spices Board, Quality Evalution Lab, Sector A-7, Plot No-5, Narela, North West Delhi - 110 040 (Ph No : 011-27785379, 27785380)

மேலும் விபரங்களுக்கு:-

இந்த வேலை வாய்ப்பு குறித்தான மேலும் முழுவிபரங்களை www.indianspices.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும், விண்ணப்பம் குறித்த தகவலுக்கு http://www.indianspices.com/sites/default/files/1535977801858%20appd%20draft%20noti%20eng.pdf என்னும் இணையதல முகவரியினையும் கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Spices Board of India Jobs 2018: 01 Sample Receipt Desk Trainee Vacancy for Any Graduate
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+