கடவுள் தேசத்தில் வேதியியல் பட்டதாரிகளுக்கு பணி வாயப்பு ...!

மசாலா வாரியத்தில் பணி வாய்ப்பு 2022

புதுச்சேரி அரசில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில், காலியாக உள்ள ஸ்டோர் கீப்பர், கிளார்க் பணியிடங்களுக்கு, பிளஸ் 2, டிப்ளமோ தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம் : இந்திய மசாலா வாரியம் ( Spieces Board india)

மேலாண்மை : மத்திய அரசு

மசாலா வாரியத்தில் பட்டதாரிகளுக்கு வேலை...!

பணி விவரம்

தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

நேர்காணல் நடைபெறும் தேதி - 20.12.2022

பணியிடம்: கேரளா

கல்வி தகுதி

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், வேதியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மண் பகுப்பாய்வு, வேளாண் பரிசோதனை மற்றும் கள நிலையில், ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

வயது வரம்பு

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்களுக்கு மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்கப்படும்.

தேர்வு முறை

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்த நபர்களில், தகுதியானவர்கள் நேர்காணல் வாயிலாக தெரிவு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 20.12.2022

நேர்காணல் நடைபெறும் முகவரி

Indian Cardamom Research Institute (ICRI),

Spices Board,

Myladumpara,

Idukki District,

Kerala 685 553 (Ph: 04868-237206, 237207)

என்ற முகவரியில், டிசம்பர் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெறும்.

நோட் இட் ப்ளீஸ்...!

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, பணிக்கு தேவையான சான்றிதழ்களை நேர்காணல் செல்லும் போது உடன் எடுத்து செல்ல வேண்டும்.

இந்த பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. பணி நிரந்தரம் செய்யப்படாது.

பணி குறித்த முழு விவரங்களுக்கு..

http://www.indianspices.com/general-information/spice-news.html

http://www.indianspices.com/index.html

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Spices Board India Recruitment 2022: In Spices Board under the Ministry of Commerce and Industry, eligible candidates are going to be selected through interview for the vacant Technical Assistant post on contract basis.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+