ரூ.95 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய துறையான ரயில்வேத் துறையின் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள GDMO மற்றும் Physician பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய துறையான ரயில்வேத் துறையின் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள GDMO மற்றும் Physician பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.95 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.95 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிறுவனம் : தெற்கு ரயில்வே - திருச்சி (Southern Railway- Trichy)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : GDMO மற்றும் Physician

மொத்த காலிப் பணியிடம் : 07

பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:

  • General Duty Medical Officer - 06
  • Physician - 01

கல்வித் தகுதி :

General Duty Medical Officer - மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Physician - MD (General Medicine) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மாதம் ரூ.75,000 முதல் ரூ.95,000 வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.05.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் sr.indianrailways.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Southern Railway Recruitment 2021: Apply Online for GDMO & Physician Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X