தென் கிழக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அப்பரண்டீஸ் பயிற்சி!

Posted By: Kani

தென் கிழக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அப்பரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8, 10 மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 672

பயிற்சி அளிக்கப்பட உள்ள துறை விவரம்:

 
1. கம்யூட்டர் ஆப்ரேட்டர் & புரோகிராமிங் அஸிஸ்டெண்ட் - 180
2. செக்ரட்டேரியல் அஸிஸ்டெண்ட் - 20
3. ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம்) - 20
4. வெல்டர் ( கேஸ் & எலெக்ட்ரிக்) - 40
5. ஃபிட்டர் - 80
6. டர்னர் - 40
7. மெஷினிஸ்ட் - 30
8. எலெக்ரிஷியன் ( மைன்ஸ்) - 172
9. டிராப்ட் மேன் (சிவில்) - 10
10. ஆட்டோ எலெக்ட்ரிஷியன் - 20
11. டீசல் மெக்கானிக் - 40
12. ஹாஸ்பிட்டல் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் அஸிஸ்டெண்ட் - 20

தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.05.2018

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி:

South Eastern Coalfields Limited Office Of General Manager(Hro)

Management Development Institute Indira Vihar Colony,

Bilaspur(C.G)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'கேரியர்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. அறிவிப்பு பிடிஎப்:

விண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் அறிய இந்த  பகுதியை கிளிக் செய்யவும்.

English summary
South Eastern Coalfields Limited invite application for Various Trade Apprentice Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia