10-வது தேர்ச்சியா? தென் மத்திய ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

தென் மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள Sports Quota பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தென் மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது விளையாட்டுப் பிரிவின் கீழ் Group C பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 21 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? தென் மத்திய ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தென் மத்திய இரயில்வே (South Central Railway)

பணி : Group C Sports Quota

காலிப் பணியிடங்கள் : 21

கல்வித் தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், தேசிய, சர்வதேசிய அளவில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.5,200 முதல் ரூ.20,200 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.scr.indianrailways.gov.in எனும் இணையதளத்தின் மூலம் 17.01.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250

தேர்வு முறை : விண்ணப்பதாரர் Sports Trials, Sports Achievement மற்றும் கல்வி தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.scr.indianrailways.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
South Central Railway SCR Recruitment 2022: Apply for Sports Quota post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+