8, 10-வது தேர்ச்சியா? ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Satluj Jal Vidyut Nigam (SJVN) துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Satluj Jal Vidyut Nigam (SJVN) துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 72 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.38 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8, 10-வது தேர்ச்சியா? ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

நிர்வாகம் : Satluj Jal Vidyut Nigam (SJVN)

மேலாண்மை : மத்திய அரசு

பணி :

  • Office Assistant - 25
  • Cook Housekeeper - 15
  • Jr. Driver - 07
  • Office Boy - 25

மொத்த காலிப் பணியிடங்கள் : 72

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 27.02.2022 தேதியின்படி 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் 8-வது தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சமையல் பணிக்கு NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுநர் பணிக்கு LMV லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.32,000 முதல் 38,000 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://sjvn.nic.in/current-jobs/94 எனும் இணையதளம் மூலம் 27.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200
  • எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு, தட்டச்சுத் தேர்வு, எழுத்துத் தேர்வு, டிரேடு டெஸ்ட் போன்றவற்றின் அடைப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sjvn.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SJVN Limited Recruitment 2022: Apply for Office Assistant, Driver and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+