சிம்கோ கூட்டுறவு சங்கத்தில் சிறப்பான வேலை இருக்கு...அப்ளை பண்ணுங்க...!!!

தென்னிந்திய பல மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் (சிம்கோ) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் நிறைந்த நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு simcoagri.com என்ற இணையதள முகவரியில் தொடர்புகொண்டு அறியலாம்.

இந்த பெருமைவாய்ந்த தென்னிந்திய பல மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தான் (சிம்கோ) தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இங்கு அலுவலக உதவியாளர் 12, விற்பனையாளர் 22, சூப்பர்வைசர் 14 என மொத்தம் 48 இடங்கள் உள்ளன.

சிம்கோ பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சூப்பர்வைசர் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி, மற்ற பணிகளுக்கு பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

சிம்கோ கூட்டுறவு சங்கத்தில் சிறப்பான வேலை இருக்கு...அப்ளை பண்ணுங்க...!!!

சிம்கோ பணியிடங்களுக்கான வயதுத்தகுதி:
12.1.2024 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்ச்சி முறை:

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் மூலம் இந்தப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: South India Multi-state Agriculture Co-operative Society Ltd., Head office, Town hall campus, Near old bus stand, Vellore - 632 004.

விண்ணப்பக்கட்டணம்:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ. 500 செலுத்தவேண்டும்.
எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் ரூ. 250 செலுத்தினால் போதுமானது

கடைசிநாள்:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 29-ம் தேதியாகும்(29.1.2024)

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு simcoagri.com என்ற இணையதள முகவரியில் தொடர்புகொண்டு அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
South India Multi-State Agriculture Co-Operative Society Ltd has released an employment notification of the SIMCO Recruitment 2024 on its official website https://simcoagri.com/. Through this latest South India Multi-State Agriculture Co-Operative Society Ltd recruitment, Offline Applications are invited from eligible and desirous candidates for fill up 48 vacancies for the posts of Office Assistant, Salesman, Supervisors.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+