12-வது தேர்ச்சியா? ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் (SCRI) பணியாற்றலாம் வாங்க!

மத்திய சித்த மருத்துவ மைய ஆராய்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள JRF, Field Attendant, DEO பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய சித்த மருத்துவ மைய ஆராய்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள JRF, Field Attendant, DEO பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.31 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் (SCRI) பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (SCRI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : JRF, Field Attendant, DEO

மொத்த காலிப் பணியிடம் : 06

கல்வித் தகுதி :

Junior Research Fellow - Chemistry, Pharmacognosy, Siddha ஆகிய பாடப்பிரிவுகளில் M.Sc, M.Pharm, BSMS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Field Attendant - 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Data Entry Operator - ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,000 முதல் ரூ.31,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://crisiddha.tn.nic.in அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 07.10.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Siddha Central Research Institute, Anna Govt. Hospital campus, Arumbakkam, Chennai-600106.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://crisiddha.tn.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
siddha council (SCRI) Recruitment 2021; Walk-in for JRF, Field Attendant, DEO Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+