சென்னை சித்தா மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி அதிகாரி, Siddha Pharmacist, Therapist உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி அதிகாரி, Siddha Pharmacist, Therapist உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சென்னை சித்தா மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Research Officer (Siddha), Siddha Pharmacist, Therapist (Siddha)

மொத்த காலிப் பணியிடம் : 04

கல்வித் தகுதி : சித்த மருத்துவ பாடப்பிரிவில் முதுநிலை, அறிவியல், கணிதம், சித்தா பார்மசி, சித்தா நர்சிங் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 27 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.siddhacouncil.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 19.01.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Director General, Central Council for Research in Siddha, Ministry of AYUSH, SCRI Building, Anna Govt. Hospital Campus, Arumbakkam, Chennai - 600106

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.200 (விண்ணப்பக் கட்டணத்தை டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.)

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.siddhacouncil.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
siddha council Recruitment 2021; Apply for Research Officer and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+