இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 46 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் பிப்ரவரி 27ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

 

நிர்வாகம் : இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் (Shipindia)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 46

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்

  • Finance - 10
  • HR - 10
  • Management - 17
  • Civil Engineering - 03
  • Law - 05
  • Fire & Security - 01

கல்வித் தகுதி : மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாகக் கல்வித் தகுதியும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

வயது வரம்பு : 01.12.2019 தேதியின்படி 27 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு உள்ளிட்டவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.shipindia.com என்னும் அதிகார்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500
  • எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.100

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 24.02.2020

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.shipindia.com/upload/Adv/AM_contract_detailed_Advertisement_22_01_2020-converted.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Shipping Corporation of India 2020: Apply Online For HR, Finance & other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X