இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பு!

இந்திய கப்பல் போக்குவரத்து கழகமானது இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தில் உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தகுதியுடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய கப்பல் போக்குவரத்து கழகமானது இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனத்தில் உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தகுதியுடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இக்காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயணடையலாம்.

இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பு!

காலிப் பணியிடம் : இரண்டு

கல்வித் தகுதி :

  • ஐசிஎஸ்ஐ புரொஃபெஷ்னல் ப்ரோகிராம் (Final))
  • ஐசிஎஸ்ஐ எக்ஷியூட்டிவ் ப்ரோகிராம் (Intermediate)

உதவித் தொகை : பணிக் காலத்திற்கான பயிற்சியின் போது உதவித் தொகை வழங்கப்படும்.

  • ஐசிஎஸ்ஐ புரொஃபெஷ்னல் ப்ரோகிராம் : ரூ.8000
  • ஐசிஎஸ்ஐ எக்ஷியூட்டிவ் ப்ரோகிராம் : ரூ.7000

வேலை நேரம் : திங்கள் முதல் வெள்ளி (காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை)

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய சுயவிபரத்தினையும், பூர்த்தி செய்ய விண்ணப்பத்தினையும் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் :

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.shipindia.com/# எனும் லிங்க்கையும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற http://www.shipindia.com/uploaded_pdfs/carreer/CS Trainee Add.pdf எனும் லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

தேர்வு நாள் : 2018 அக்டோபர் 01

தேர்வு நடைபெறும் இடம்:-

The Shipping Corporation of India Ltd.
Shipping House, 17th Floor, Cafeteria,
245 Madame Cama Road,
Nariman Point, Mumbai - 400021

நேர்முகத் தேர்வின் போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படம் மூன்று, மதிப்பெண் சான்றிதழ், முன்அனுபவ சான்றிதழ், பான் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றின் அசல் மற்றும் நகலினை எடுத்து வர வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Shipping Corporation of India Recruitment 2018: Apply Now!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+