ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வாய்ப்பு!

மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தில் (SETS) காலியாக உள்ள Project Associate மற்றும் Knowledge Associate பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தில் (SETS) காலியாக உள்ள Project Associate மற்றும் Knowledge Associate பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.90 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையவும்.

ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் (SETS)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Project Associate மற்றும் Knowledge Associate

பணியிடம் : 03

கல்வித் தகுதி :

Knowledge Associate - Cyber Security (Consultant Mode) - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் M.Tech, M.E, MS படித்திருக்க வேண்டும்.

Project Associate (Hardware & Software) - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுகூனத்தில் M.Tech, M.E, MS, B.E, B.Tech CSE/IT/ICT /ECE/EEE/E&I தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

Knowledge Associate - Cyber Security (Consultant Mode) பணிக்கு 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

Project Associate (Hardware&Software) பணிக்கு 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Knowledge Associate - Cyber Security (Consultant Mode) - ரூ.80,000 முதல் ரூ.90,000 மாதம்
  • Project Associate (Hardware&Software) - ரூ.30,000 முதல் ரூ.50,000 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.setsindia.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து 10.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.setsindia.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SETS Chennai Recruitment 2021 - Apply for Project Associate & Knowledge Associate Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+