இன்ஜினியர்களுக்கு சென்னையில் சயின்டிஸ்ட் வேலை!

சொசைட்டி பார் எலக்ட்ரானிக்ஸ் டிரான்ஸக்ஷன் அண்ட் செக்யுரிட்டி நிறுவனத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

சொசைட்டி பார் எலக்ட்ரானிக்ஸ் டிரான்ஸக்ஷன் அண்ட் செக்யுரிட்டி நிறுவனத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் ஜூலை 6 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இன்ஜினியர்களுக்கு சென்னையில் சயின்டிஸ்ட் வேலை!

பணி: சயின்டிஸ்ட்

பணியிடம்: சென்னை

காலியிடங்கள்: 10

கல்வித் தகுதி: தகுதி: பி.ஈ. / பி.டெக் (கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம், இன்ஃபர்மேஷன் சிஸ்டம்) அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பிரிவில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் பி.ஈ./பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28-35 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்குகள் உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Executive Director Society for Electronic Transactions and Security (SETS), MGR Knowledge City, CIT Campus, Taramani, Chennai 600 113 Tamil Nadu.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.07.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, அனுபவங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SETS Chennai Recruitment 2018 – Apply Online 10 Scientists Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+