சென்னையில் சிஸ்டம் அட்மின் வேலைக்கு வாக்-இன்!

சென்னையில் உள்ள சென்சிபில் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள சிஸ்டம் அட்மின் பணிக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மொபிலிட்டி, எண்டர்பிரைஸ், கிளவுட் டெக்னாலஜி, ஆட்டோமேஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வரும் சென்சிபில் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள சிஸ்டம் அட்மின் பணிக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஜூன் 04 - 08 வரை கீழ்வரும் முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

நிறுவனம்: சென்சிபில் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்

பணி: சிஸ்டம் அட்மின்

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ.

அனுபவம்: 1-2 வருடம்.

  • சிறப்பான தகவல் தொடர்பு திறன்கள் இருக்க வேண்டும்.
  • விண்டோஸ் இயங்குதளத்தில் அனுபவம்.
  • ட்ரபுள் சூட்டிங் அனுபவம் தேவை.
  • குறைந்தபட்சம் ஹார்டுவேர் அறிவு அவசியம்.
  • விண்டோஸ் அட்மின் ஸ்கில்ஸ்.
  • வேலையாட்களில் வரம்பிற்கு ஏற்றவாறு பாதுகாப்பு அம்சங்களை மாற்றி அமைக்கும் திறன்.
  • ஷிப்ட் முறைகளில் பணியாற்ற விரும்புவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
  • முன்னதாக கஸ்டமர் சப்போர்ட் அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது.

பணியிடம்: சென்னை.

நேர்முகத்தேர்வு தேதி: 04 ஜூன் - 08 ஜூன் 2018 வரை

நேரம்: காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை

குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

நேர்முகத் தேர்வு முகவரி:

Sensiple Software Solutions Pvt Ltd.,
Plot No. 9/A15, SIPCOT IT Park,
Padur, Siruseri, Chennai 603103.

மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:

நரேஷ்

வெப்சைட் லிங்க்.

அறிவிப்பை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Sensiple Software Solutions walk-in for System Administrator
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+