இந்திய தகவல் ஒலிபரப்பு மையத்தில் வேலை வாய்ப்பு

Posted By:

இந்திய தகவல் சேவை மையத்தில் வேலை வாய்ப்பு அறிவோம் வாங்க

யூபிஎஸ்சி அறிவிப்பு இந்திய தகவல் சேவை மையத்தில் வேலை செய்ய யூபிஎஸ்சியின் அறிவிப்பானது வெளிட்டுள்ளது . இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் நிரப்பபடும் 72 குரூப் பி பணியிடங்களுக்கான அறிவிப்பு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய தகவல் ஒலிபரப்பு மையத்தில் வேலை வாய்ப்பு

மொத்த காலியிடங்கள் :

பணியிடம் சீனியர் கிரேடு இண்டியன் இன்ஃபர்மேசன் ஸர்வீஸ் குரூப் -பி

காலியிடங்கள்

ஹிந்தி -19
மராத்தி-3
ஆங்கிலம் -21
குஜாரத்தி -02
பெங்காலி-03
ஒரியா-02
தமிழ்-04
மலையாளம்-02
தெலுங்கு-04
கன்னடா-02
உருது -04
அசாம்-02
பஞ்சாபி-02
காஷ்மீர்-01
மணிப்பூர்-01

வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும் .
மாத சம்பளம் 9,300- 34800+தர ஊதியம் ரூ 4,600

தகுதி:

ஜெர்னலிசம் , டிப்ளமோ , முதுகலை டிப்ளமோ பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

தகுதி:

ஜெர்னலிசம் , டிப்ளமோ , முதுகலை டிப்ளமோ பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

விண்ணப்ப கட்டணம் :

ரூபாய் 25 கட்டணம் எஸ்சி எஸ்டி மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை .
விண்ணப்பிக்க ஆன்லைன் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் முகவரி upsconline.nic.in ல் விண்ணப்பிக்க வேண்டும் .
ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி 29.6.2017 ஆகும்
யூபிஎஸ்சி இத்தேர்வினை நிர்ணயித்து தேர்வர்களை தேர்வு செய்யும் யூபிஎஸ்சியானது இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய இரயில்வே மற்றும் நேசனல் டிபென்ஸ் அகாடமி , இந்திய இன்ஜினியரிங் சர்வீஸ் போன்ற தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கின்றது .

English summary
here article mentioned about job notification for journalism

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia