ரூ.4 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் SEBI நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (SEBI) காலியாக உள்ள Whole Time Member பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.4 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.4 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் SEBI நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

 

நிர்வாகம் : இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Whole Time Member

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : இப்பணியிடத்திற்கு திறன், நேர்மை, சிக்கல்களைக் கையாள்வதில் திறன், சட்டம், நிதி, பொருளாதாரம், கணக்கியல், நிர்வாகம் போன்றவற்றில் நல்ல திறனுடன் முன் அனுபவமும் பெற்றிருப்போர் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.4,00,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் https://www.sebi.gov.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Deputy Secretary (RE)

FinanciaI Markets Division

Department of Economic Affairs

Ministry of Finance

Room No. 718, North Btock

New Dethi 110 001

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sebi.gov.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SEBI Recruitment 2021 - Apply for Whole Time Member Post sebi.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X