மத்திய அரசில் வேலை: ஆபிசர் கிரேடு ஏ பிரிவிற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா ?

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் செபி நிறுவனத்தில் ஆபிசர் கிரேடு ஏ பிரிவிற்கான உதவி மேலாளர் காலிப் பணியிங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் செபி நிறுவனத்தில் ஆபிசர் கிரேடு ஏ பிரிவிற்கான உதவி மேலாளர் காலிப் பணியிங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 120 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் http://ibps.sifyitest.com/sebiaofaug18/ என்னும் இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பயணடைந்து கொள்ளலாம்.

மத்திய அரசில் வேலை: ஆபிசர் கிரேடு ஏ பிரிவிற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா ?

பணியிட பிரிவுகள்:-

பொது பிரிவு : 84 பணியிடங்கள்
அதிகாரப் பிரிவு : 18 பணியிடங்கள்
தகவல் தொழில்நுட்பம் : 8 பணியிடங்கள்
பொறியியர் (சிவில்) : 5 பணியிடங்கள்
பொறியியல் (எலக்ட்ரிக்கல்) : 5 பணியிடங்கள்

மொத்த காலிப் பணியிடங்கள் : 120

பணி : உதவி அலுவலர்

வயது வரம்பு : 30 வயது வரை

  • ஓபிசி பிரிவினருக்கு 3 வருடமும் அத்துடன் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 வருடமும், மாற்றுதிறனாளி விண்ணப்பதாரர்களுக்கு 10 வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டும்.

கல்வித் தகுதி : பொறியியல் அல்லது முதுகலைப் பட்டம், சட்டப்படிப்பு

  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முதுகலைப்பட்டம் மற்றும் பொறியியல் பிரிவிற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 அக்டோபர் 07.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 850. எஸ்.டி, எஸ்சி பிரிவிணர்களுக்கு ரூ.100.

பணியிடம் : இந்தியா முழுவதும், மாறுதலுக்கு உட்பட்டு.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:-

செபியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://ibps.sifyitest.com/sebiaofaug18/) தங்களுக்கான பதிவு எண் இட்டு படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிதாக விண்ணப்பிப்போர் புதியதாக கணக்கை தொடங்கி விண்ணப்பத்தினை பெற்றுள்கொள்ளலாம். செபி குறித்த மேலும் விபரங்கள் மற்றும் அறிவிக்கப்படும் வேலை வாய்ப்புகள் குறித்து அறிந்துகொள்ள https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=121 என்னும் இணையதள முகவரியையும் தொடர்பு கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SEBI Recruitment 2018: Apply for Officer Grade A Assistant Manager Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X