சமூக சேவையில் ஆர்வமா? மத்திய அரசில் ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் வேலை..!

மத்திய அரசிற்கு உட்பட்ட ஸ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்ல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் காலியாக உள்ள இளநிலை சமூகப் பணி பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட ஸ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்ல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் காலியாக உள்ள இளநிலை சமூகப் பணி பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூக சேவையில் ஆர்வமா? மத்திய அரசில் ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் வேலை..!

நிர்வாகம் : ஸ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்ல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரி

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை சமூக சேவை பணியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி : எம்.எஸ். டபுல்யு (முதுகலை சமூக சேவை)

முன் அனுபவம் : தேவை இல்லை

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.30,300

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.sctimst.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 29.01.2019 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

IV FLOOR, Achutha Menon Centre for Health Science
Studies of the Institute at Medical College Campus.
Thiruvananthapuram

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.sctimst.ac.in/recruitment/resources/JUNIOR SOCIAL WORKER - TEMPORARY, DATE & TIME 29.01.2019 - 09.00 AM.pdf அல்லது www.sctimst.ac.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SCTIMST Jobs 2019: 02 Junior Social Worker Vacancy for MSW Salary 30,300
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+