எஸ்பிஐ வங்கியில் 477 அதிகாரி காலிப் பணியிடங்கள், விண்ணப்பிக்கலாம் வாங்க!

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 400-க்கும் மேற்பட்ட சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 477 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தனித்தனியான தகுதிகளும், அனுபவங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. கீழ்க்காணும் முறையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எஸ்பிஐ வங்கியில் 477 அதிகாரி காலிப் பணியிடங்கள், விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி

மொத்த காலியிடங்கள் : 477

பணி மற்றும் பணியிட விபரங்கள்

பணி : Developer JMGS-I - 147
பணி : Developer MMGS-II - 34
பணி : System / Server Administrator JMGS-I - 47
பணி : Database Administrator - 29
பணி : Cloud Administrator - 15
பணி : Network Engineer - 14
பணி : Tester - 04
பணி : WAS Administrator MMGS-II - 06
பணி : Infrastructure Engineer - 04
பணி : UX Designer - 03
பணி : IT Risk Manager - 01
பணி : IT Security Expert MMGS-III - 15
பணி : Project Manager - 14
பணி : Application Architect - 05
பணி : Technical Lead - 04
பணி : Infrastructure Architect - 02
பணி : Infrastructure Engineer JMGS-I - 02
பணி : IT Security Expert - 61
பணி : IT Security Expert MMGS-II - 18
பணி : IT Risk Manager (IS Dept.) - 05
பணி : Infrastructure Architect - 02
பணி : Deputy Manager (Cyber Security - Ethical Hacking) - 10
பணி : Deputy Manager (Cyber Security - Threat Hacking) - 04
பணி : Deputy Manager (Cyber Security - Digital Hacking) - 25
பணி : Security Analyst MMGS-III - 13
பணி : Manager (Cyber Security - Ethical Hacking) - 01
பணி : Manager (Cyber Security - Digital Forensic) - 01
பணி : Chief Manager (Vulnerability Mgmt. & Penetration Testing) SMGS-IV - 01
பணி : Chief Manager (Incident Management and Forensics) - 02
பணி : Chief Manager (Security Analytics and Automation) - 02
பணி : Chief Manager (SOC Infrastructure Management) - 01
பணி : Chief Manager (SOC Governance) - 01
பணி : Chief Manager (Cyber Security - Ethical Hacking) - 03
பணி: Chief Manager (Cyber Security - Digital Forensic) - 01
பணி : Chief Manager (Cyber Security - Threat Hunting) - 01

கல்வித் தகுதி : மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித்தனியான தகுதிகளும், அனுபவங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ, எம்.எஸ்சி (ஐடி), எம்.எஸ்சி (கணினி அறிவியல்) முடித்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : 30.06.2019 தேதியின்படி 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750.
  • எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.125 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 25.09.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/050919-Advertisement SCO-2019-20-11.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SBI Specialist Cadre Officers Recruitment 2019: More than 477 Posts Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+