ரூ.52 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை - அழைக்கும் எஸ்பிஐ..!

பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்போது 31 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.52 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை - அழைக்கும் எஸ்பிஐ..!

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 31

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • துணை மேலாளர் (statistician) : 2
  • திட்ட மேலாண்மை மேலாளர் : 03
  • மேலாளர் (சேவை - டிஜிட்டல்) : 3
  • மேலாளர் (பொருளாதார கணிப்பு மற்றும் பயனாளர் சேவை ) : 3
  • மேலாளர் (இணைய சேவை, ஒருங்கிணைப்பு மற்றும் பயணம்) : 3
  • மேலாளர் (சந்தைப்படுத்துதல்) : 4
  • தலைமை அதிகாரி : 1
  • டிஜிஎம் (என்சிஎல்டி) : 1
  • டிஜிஎம் (சட்டம்) : 1
  • எக்சிகியூடிவ் (கடன் கண்காணிப்பு) : 10
  • தலைமை அதிகாரி (தயாரிப்பு, முதலீடு மற்றும் ஆராய்ச்சி) : 1

ஊதிய விவரங்கள்:-

  • மேலாளர் பதவிக்கு வருடத்திற்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.
  • டிஜிஎம் பணிக்கு வருடத்திற்கு ரூ.35 முதல் ரூ.47 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.
  • தலைமை அதிகாரி பணிக்கு வருடத்திற்கு ரூ.47 முதல் ரூ.52 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:-

  • எஸ்.சி, எஸ்டி, மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு : ரூ.100
  • மற்ற வகுப்பினர் அனைவரும் : ரூ.600

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய sbi.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SBI SO 2019: Registration begins for 31 posts, minimum salary Rs 15 lakh per annum
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X