அழைப்பு உங்களுக்குத்தான்...பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி!

Posted By: Kani

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள 119 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஏப்ரல் 4க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலி பணியிடம்: 119

 
பணியின் பெயர்: ஸ்பெஷல் மேனேஜ்மெண்ட் எக்ஸிகியூட்டிவ் - 35
பணியின் பெயர்: டெபுடி ஜெனரல் மேனேஜர் (Law) - 01
பணியின் பெயர்: டெபுடி ஜெனரல் மேனேஜர் (Law) - 01
பணியின் பெயர்: டெபுடி மேனேஜர் (Law) - 82

வயதுவரம்பு: 31.12.2017 தேதியின்படி 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 52 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: சி.ஏ., ஐசி.டபுள்ஏ., ஏ.சி.எஸ்., எம்.பிஏ படிப்புடன், முதுநிலை டிப்பளமோ முடித்தவர்களும் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி ரூ.600, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ.100.  

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  இந்த இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2018

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'கேரியர்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. அறிவிப்பு:

விண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

5. விண்ணப்பம்:

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி!

English summary
State Bank Of India (SBI) has invited applications for the post of Special Management Executive, Deputy Manager & Deputy General Manager for Specialist Cadre Officers. Interested and eligible candidates should apply before Apr 7, 2018.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia