SBI: ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 48 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.63 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

SBI: ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (SBI)

மொத்த காலியிடங்கள் : 48

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Assistant Manager (Network Security Specialist) - 15
  • Assistant Manager (Routing & Switching) - 33

வயது வரம்பு :

  • 31.08.2021 தேதியின்படி 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • வயது வரம்பு தளர்வு குறித்த விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட எஸ்பிஐ வங்கியின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://sbi.co.in/web/careers அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் 25.02.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sbi.co.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SBI Recruitment 2022: Apply online for 48 Assistant Manager post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X