SBI வங்கியில் பணியாற்ற ஆசையா? ஊதியம் ரூ.41 ஆயிரம்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Business Correspondent Facilitator (BCF), Executive (Marketing & Recovery) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Business Correspondent Facilitator (BCF), Executive (Marketing & Recovery) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 70 பணியிங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.41 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

SBI வங்கியில் பணியாற்ற ஆசையா? ஊதியம் ரூ.41 ஆயிரம்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (SBI)

மொத்த காலியிடங்கள் : 70

பணி : Business Correspondent Facilitator (BCF), Executive (Marketing & Recovery)

கல்வித் தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். பணியிடம் வழங்கப்படும் கிளைக்கு அருகில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

மேலும், பணியின் போது VRS ஓய்வு பெற்றவராகவோ அல்லது சிபிஐ / Law Enforcement Agency நிறுவனங்களின் வழக்குகள் நிலுவை உள்ளவராகவோ இருக்க கூடாது.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28.02.2021 தேதிக்கு முன்பு ஓய்வு பெற்றவராகவும், 01.05.2021 தேதியின்படி 63 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.36,000 முதல் ரூ.41,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவம் 1 பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவம் 2 பெற : இங்கே கிளிக் செய்யவும்.

காலிப் பணியிட விபரங்கள் : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட எஸ்பிஐ வங்கியின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 21.03.2021 தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Assistant General Manager - HR,
State Bank of India, HR Department,
3rd Floor, New Annexue Building,
Local Head Office,
#65, St. Mark's Road,
Bengaluru - 560 001
Ph: 080-25943052

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sbi.co.in/ அல்லது மேலேஉள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SBI Recruitment 2021: Apply for BCF and Executive Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+