பாரத ஸ்டேட் வங்கியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு அக்டோபர் 15ம் தேதியன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (SBI)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 67
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முழுமையாகக் காணலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
கல்வித் தகுதி : இவற்றில் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எம்பிஏ படித்திருக்க வேண்டும். சில சிறப்பு அதிகாரி பிரிவுக்கு மட்டும் மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். (பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும்.)
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : www.sbi.co.in
விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 15 அக்டோபர் 2019
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 6 நவம்பர் 2019
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.sbi.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
நேரடியாக விண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.sbi.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












