SBI Recruitment 2019: வேலை, வேலை, வேலை.! எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை!

இந்திய நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 67 மேலாளர் மற்றும் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற

இந்திய நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 67 மேலாளர் மற்றும் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் வரும் நவம்பர் 6ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

SBI Recruitment 2019: வேலை, வேலை, வேலை.! எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை!

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி

மொத்த காலியிடங்கள் : 67

பணி மற்றும் பணியிட விபரங்கள்:

  • MANAGER (MARKETING-REAL ESTATE & HOUSING) - 01
  • MANAGER (BUILDER RELATIONS) - 02
  • MANAGER (PRODUCT DEV. & RESEARCHREH) - 02
  • MANAGER (RISK MGMT-IBG) - 02
  • SENIOR SPECIAL EXECUTIVE (COMPLIANCE) - 01
  • SENIOR EXECUTIVE-FINANCIAL INSTITUTION (CORRESPONDENT RELATIONS) - 01
  • SENIOR SPECIAL EXECUTIVE (STRATEGY-TMG) - 01
  • SENIOR SPECIAL EXECUTIVE (FEMA COMPLIANCE) - 01
  • EXECUTIVE (FI & MM) - 21
  • SENIOR EXECUTIVE (SOCIAL BANKING & CSR) - 08
  • MANAGER (ANYTIME CHANNELS) - 01
  • MANAGER (ANALYST-FI) - 03
  • Dy. MANAGER (AGRI-SPL.) - 05
  • MANAGER ANALYST - 07
  • SENIOR EXECUTIVE (RETAIL BANKING) - 09

கல்வித் தகுதி :

  • ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக கல்வித் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. (அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.)
  • குறைந்தது இளங்கலை பட்டதாரிகள், எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு : குறைந்தபட்சம் 25 முதல் 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.sbi.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.sbi.co.in, https://www.sbi.co.in/careers/ என்னும் இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 06.11.2019

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SBI Recruitment 2019-2020 Manager and Specialist Cadre Officer Post: Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+