மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 36
பணி : சிறப்பு அதிகாரி
கல்வித் தகுதி : பட்டய கணக்கு (சிஏ)
வயது வரம்பு : 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
முன் அனுபவம் : குறைந்தபட்சம் 1 ஆண்டு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பப் படிவம் பெற : www.sbi.co.in என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.31,705 முதல் ரூ.45,950 வரை
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் :-
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.600
- எஸ்சி, எஸ்டி மற்றும் இதர விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 28
தேர்வு நடைபெறும் நாள் : 2019 ஜனவரி 27
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sbi.co.in/webfiles/uploads/files/1543844761142_DM _IA_FINAL.pdf அல்லது https://ibpsonline.ibps.in/sbiscdmnov18/ என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












