ரூ.63 ஆயிரம் ஊதியம்! மொத்தம் 2000+ வேலைகள்!! SBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள Probationary Officers (PO) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள Probationary Officers (PO) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.63 ஆயிரம் ஊதியம்! மொத்தம் 2000+ வேலைகள்!! SBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

மொத்தம் 2056 பணியிடங்களை நிரப்பிடுவதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விபரங்களை இங்கே காணலாம் வாங்க.

Probationary Officers (PO):

Probationary Officers (PO):

எஸ்பிஐ வங்கியின் சார்பில் தற்போது Probationary Officers (PO) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. https://www.sbi.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிட விபரங்கள்:

காலிப்பணியிட விபரங்கள்:

SBI PO Recruitment வெளியிட்டுள்ள Probationary Officers (PO) அதிகாரி பதவிக்கு மொத்தம் 2056 காலிப் பணியிடங்கள் உள்ளன. வங்கி பணிக்காகக் காத்திருப்போர், வங்கி தேர்விற்கு முயற்சி செய்து கொண்டிருப்போர் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கல்வித் தகுதி:-

கல்வித் தகுதி:-

மேற்கண்ட SBI PO பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அனுமதி பெற்ற பல்கலை அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் இந்த தேர்ச்சி ஆனது 31.12.2021 அன்றுக்குள் முடிக்க பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

வயது வரம்பு:-

வயது வரம்பு:-

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 01.04.2021 தேதியின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும், அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முழு விபரத்தினைக் காணலாம்.

ஊதியம்:

ஊதியம்:

SBI வங்கியின் இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.41,960 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை:

எஸ்பிஐ வங்கியின் தற்போது வெளியிடப்பட்டுள்ள Probationary Officers (PO) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.sbi.co.in/hi/web/careers அல்லது https://bank.sbi/web/careers எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 05.10.2021 தேதி முதல் 25.10.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பக் கட்டணம் :

ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கும் போது பொது, ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட விண்ணப்பாரர்களுக்கு கட்டணம் கிடையாது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SBI PO தேர்வு முறை :

SBI PO தேர்வு முறை :

எஸ்பிஐ வங்கியில் PO பணிக்கு விண்ணப்பித்தவர்கள் Preliminary Examination, Main Examination மற்றும் GD/ நேர்முகத் தேர்வு உள்ளிட்ட மூன்று கட்ட சோதனைகளின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு நடைமுறை, தேதி உள்ளிட்ட மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.

SBI PO Recruitment மேலும் விபரங்கள்:

SBI PO Recruitment மேலும் விபரங்கள்:

SBI PO பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம், கல்வித் தகுதி, தேர்வு தேதி, மதிப்பெண் விபரம், பாடத்திட்டம் உள்ளிட்ட மேலும் விபரங்களை அறிய https://sbi.co.in/documents/77530/11154687/041021-Final Advertisement PO 21-22.pdf/61eb5452-c5e8-e057-e460-1e89486812d8?t=1633349820829 எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SBI PO Recruitment 2021: SBI Probationary Officers (PO) Notification Out, Direct Link To Apply here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X