எஸ்பிஐ வங்கியில் மேனேஜெர் பதவிகள் நிரப்பபட வேண்டி அறிவுப்பு

Posted By:

எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது மேனேஜர் துணை மேனேஜர் பதவிகள் மற்றும் , அஸி டண்ட மேனேஜர் , சீனியர் மேனேஜெர் ஆடிட்டர் பதவிகளுக்கான வங்கியில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . 25 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு , விண்ணப்பியுங்கள்

விண்ணப்பிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி 10-08-2017 இறுதியாக பணம் செலுத்தும் தேதி 25 ஆம் தேதி ஆகும் .ஆகஸ்ட் 21 ஆம் நாள் ஆன்லைன் இறுதி தேதியில் பணம் செலுத்தியமை மற்றும் பதிவெண் பெறவது முடிகின்றது .

சீனியர் மேனேஜெர் ஆடிட்டர் பதவிக்கு 5 பேர் தேவை துணை மேனேஜெர் பதவிக்கு ஆடிட்டர் பதவிக்கு 5 பேர் மேனேஜெர் பதவிக்கு 5 பேர் மற்றும் வர்த்தக பிரிவு மேனெஜெர் பதவிக்கு 2 பேர் ,கம்பிளைண்ட் மேனேஜெர் பதவிக்கு 1 ஒருவர், துணை மேனேஜெர் 5 என மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.

விண்ணப்பங்கள் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவு மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோர்க்கு ரூபாய் 600 செலுத்த வேண்டும் மற்ற பிரிவினர் ரூபாய 100 செலுத்தினால் போதுமானது ஆகும் . வேலை செய்யும் இடம் மும்பையாகும் ,முறையாக விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் சரியான தகவல் அல்லாத விண்ணப்பங்கள் இரத்து செய்யப்படும் . வயது வரம்பு பொதுவாக அனைத்து பதவிகளுக்கும் 26 முதல் 45 வயது வரை நிர்ணயிக்கப் படுகிறது. வயது பதவிகளுகேற்ப மாறுபடும் 

அந்தந்த பணிகளுக்கேற்ப எம்பிஏ வர்த்தக பிரிவுக்கு, ஆடிட்டர் பிரிவுக்கு முதுகலை பட்டம் புள்ளியியலில் பெற்றிருக்க வேண்டும் . இன்ஜினியரிங் பட்டபடிப்பு கம்பிளைண்ட் மேனேஜெர் பதவிக்கு படித்திருந்தால் போதுமானது ஆகும் . கல்வித்தகுதியுடன் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய நியமிக்கப்படலாம் . மேலும் சில மேனேஜெர் பதவிகளுக்கு வயதும் அனுபவமும் மாறுபடும் . மேலும் தகவலுக்கு எஸ்பிஐயின் www.sbi.co.in இணையத்தளத்தின் மூலம் அறியலாம் . நேரடி தேர்வு மூலமே இத்தகைய பதவிகள் நிரப்படும் .

சார்ந்த பதிவுகள் :

பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு அதிகார பூர்வ அறிவிப்பு வெளியீடு

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலிப்பணியிடம் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது

திருபூரில் சட்ட சேவை செய்யும் தன்னார்வ சட்ட ஆணையத்தில் பணிபுரிய அறிவிப்பு 

English summary
above article tell about sbi managers post notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia