எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 8600-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 8600-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 8653 மேல்

வயதுவரம்பு :

  • 01.04.2019-ன் படி 20 வயதுக்கு மேல் 28 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • 02.04.1991 முன்பும், 01.04.1999 பின்பும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

கல்வித் தகுதி : 31.08.2019-க்குள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் ஏதேனும் துறையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.13,075 முதல் ரூ.31,450 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி :

விண்ணப்ப கட்டணம் :

  • பொதுப் பிரிவினருக்கு - ரூ.750
  • எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு - ரூ.120

ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி : 03.05.2019

விண்ணப்பிக்க வேண்டிய நாள் : 12-04-2019 முதல் 03-05-2019 வரையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பித்தவர்களுக்கு வரும் ஜூன் மாதம் முதல்நிலை தேர்வு தேர்வும், ஆகஸ்ட் மாதம் முதன்மை தேர்வும் நடைபெறும். அதன்மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்தான மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SBI Clerk 2019 notification released, check at sbi.co.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+