கூட்டுறவு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்- விண்ணப்பிக்கலாம் வாங்க!

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கூட்டுறவு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்- விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

நிர்வாகம் : சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி

மொத்த காலிப்பணியிடங்கள் : 57

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்

அலுவலக உதவியாளர் - 53

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.10,500 முதல் ரூ.31,650 வரையில்

ஓட்டுநர் - 04

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருத்தல் அவசியம்.

முன் அனுபவம் : ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஓட்டுநர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.11,250 முதல் ரூ.33,075 வரையில்

வயது வரம்பு : 01.01.2020 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் தகுதிகளின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதிலிருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.150
  • எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், அறை எண்.410, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம்-1

விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் : சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட், தலைமையகம், செம்ரி ரோடு, சேலம், சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை லிட், தலைமையகம், சத்திரம், சேலம். சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் லிட் பன்னப்பட்டி, சேலம், ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், ஆத்தூர்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 07.02.2020 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Salem Central Cooperative Bank Recruitment 2020: 57 OA and Driver Post Apply www.slmdrb.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more